நியூமரலாஜிப் படி உங்கள் பெயரை அதிர்ஷ்டகரமானதாக மாற்றியமைக்க முதலில் உங்களது உடல் எண் மற்றும் உயிர் எண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களது பிறந்த தேதியை மட்டும் கூட்டி வருகின்ற எண் உடல் எண்ணாகும். தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண் உயிர் எண்ணாகும்.
ஒருவர் 25-01-1967 ல் பிறந்துள்ளார் என்றால் அவருடைய உடல் எண் 2+5=7 (ஏழு)
உயிர் எண் 2+5+0+1+1+9+6+7=31, 3+1=4 (நான்கு)
இவரது உடல் எண் - 7, உயிர் எண் - 4
உங்கள் உடல் எண், உயிர் எண் பற்றித் தெரிந்து கொள்ள
இங்கே கிளிக்கவும்