Sunday, January 31, 2010

நளினியை விடுவித்தால்...? ஈவிகேஎஸ்.இளங்கோவன் எச்சரிக்கை

ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை சிறையிலிருந்து விடுவிப்பதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எச்சரித்தார்.
மேலும்படிக்க

Sunday, January 24, 2010

விபசார அழகிகளை திருமணம் செய்ய 1,400 இளைஞர்கள் சபதம்

விபசார தொழிலில் தள்ளப்பட்டு, அதில் இருந்து வெளியேற விரும்பும் அழகிகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக 1,400 இளைஞர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர்.
மேலும்படிக்க

Saturday, January 23, 2010

``இன்னும் 10 வருடம் கழித்து அரசியலுக்கு வருவேன்'' நடிகை சினேகா பரபரப்பு பேட்டி

விஜயசாந்தி நடித்த `வைஜயந்தி ஐ.பி.எஸ்.' என்ற படம், `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது. விஜயசாந்தி நடித்த வேடத்தில், சினேகா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டைரக்டர் கிச்சா, இசையமைப்பாளர் தினா, ஒளிப்பதிவாளர் பூபதி, நடிகர் பொன்னம்பலம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த சினேகா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இன்னும் 10 வருடம் கழித்து அரசியலுக்கு வருவேன் என்று கூறினார்

மேலும்படிக்க

Friday, January 22, 2010

பள்ளி மாணவிகளை ஆபாச படம் பிடித்த ஆசிரியர்!

ஹாங்காங்கில் சிறு வயது பள்ளி மாணவிகளை அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்த பள்ளி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஹாங்காங் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஹென்ரி சான் என்ற ஆசிரியர் மாணவிகளை ஆபாசமாக படமெடுப்பதாக புகார் எழுந்தது.
மேலும்படிக்க

Thursday, January 21, 2010

நடன அழகி கொலை: கைதான கேரள வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நடன அழகியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைதான கேரள வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (வயது 30). நடன அழகியான இவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஓட்டல்களில் நடனமாடி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அஸ்மா அங்கு கணவர் முகமது அலி என்பவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜாபர்கான்பேட்டை திருவீதி அம்மன் கோவில் 2-வது தெருவில் வசிக்கும் தனது தோழி அனு என்ற அன்னம்மா வீட்டுக்கு வந்தார். முகமது அலி அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அஸ்மாவும், அன்னம்மாவும் ஒன்றாக மது அருந்தினார்கள். அதன் பிறகு அன்னம்மாவின் கணவர் ரஞ்சித், அவருடைய நண்பர் கிரி என்ற கிரிதாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர். இரவு தூங்கிய அஸ்மா காலையில் படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார்.
மேலும்படிக்க

Wednesday, January 20, 2010

12 வயது சிறுவனுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட 36 வயது பெண் கைது

இங்கிலாந்து நாட்டில் உள்ள மிடில்ஸ்ப்ரோவ் நகரை சேர்ந்தவர் ஏஞ்சலா சல்லிவன். 36 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். இவர் தன் கணவனை விவாகரத்து செய்து விட்டு மகனுடன் வசித்து வருகிறார்.

அவர் 12 வயது சிறுவனுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்தார். இந்த உறவு 10 மாதங்கள் நீடித்தது. மேலும்படிக்க

Tuesday, January 19, 2010

கற்பு குறித்த குஷ்புவின் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தார்.
மேலும்படிக்க

Sunday, January 17, 2010

இருவரைக் காதலித்து ஒருவரை நிச்சயம் செய்து மற்றொருவரை மணந்த புரட்சிப்பெண்

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் முதலில் சென்னை அயனாவரத்தில் பெற்றோருடன் வசித்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காதல் வளர்ந்து வேரூன்றி நிலைத்து நின்றது. இந்த நிலையில் இந்த காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டது. அகிலா வேறொரு வாலிபரை காதலிக்க ஆரம்பித்தார்.

இதனால் முதலில் காதலித்த வாலிபர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் கோமதிக்கு அவரது பெற்றோர் முறைப்படி மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக கோமதி முதலில் காதலித்த வாலிபரையே திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். கோமதியும் வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் உள்ளூர அவர் 2-வது காதலித்த வாலிபரையே மணக்க விரும்பினார்.

மேலும்படிக்க

ஆட்டோ டிரைவர் கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி வெறிச்செயல்

அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட நரசிம்ம ராவ் வகுத்த ரகசிய திட்டம்!

குண்டானவர்கள் கூட்டம் நடந்த அறை இடிந்தது

Saturday, January 16, 2010

சென்னையில் நடன அழகி கற்பழித்து கொலை

சென்னையில் நடன அழகியை கற்பழித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். கொலையை மறைத்ததாக நடன அழகியின் தோழியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (வயது 30). நடன அழகியான இவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று ஓட்டல்களில் நடனமாடுவது மூலம் பணம் சம்பாதித்து வந்தார். கடந்த புதன்கிழமையன்று தனது கணவருடன் அஸ்மா சென்னை வந்தார். ஜாபர்கான்பேட்டை திருவீதி அம்மன் கோவில் 2-வது தெருவில் வசிக்கும் தனது தோழி அனு என்ற அன்னம்மா வீட்டில் இரவு தங்கினார். அஸ்மாவின் கணவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.

அன்று இரவு அஸ்மாவும், அன்னம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். பிறகு மது அருந்தியதாகவும் தெரிகிறது. நள்ளிரவு அன்னம்மாவின் கணவர் ரஞ்சித் வீட்டுக்கு வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரஞ்சித் பணியாற்றுகிறார். ரஞ்சித் வந்தபிறகு வீட்டின் ஒரு அறையில் அஸ்மா படுத்து தூங்கினார். இன்னொரு அறையில் ரஞ்சித்தும், அன்னம்மாவும் தூங்கினார்கள்.

மேலும்படிக்க

Wednesday, January 13, 2010

பிரபல சிங்களப் பாடகியை மறைத்து "வைத்திருக்கும்" ராஜபக்ஷே

ஜனாதிபதி ராஜபக்ஷேவைப் போற்றும் வகையில் இயற்றப் பட்ட 'வணக்கம் மாமன்னரே' என்ற பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி ரோசனா கமகே ரகசிய இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள் முதல் மகிந்தா இவருடன் ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாடகி மீது மகிந்தா விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத் தெரிய வந்துள்ளதாம்.
மேலும்படிக்க

Tuesday, January 12, 2010

சீனாவில் 2 கோடி பேருக்கு 2020-ம் ஆண்டு மனைவி கிடைக்காத நிலை ஏற்படும்

சீனா தான் உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மேலும்படிக்க

Sunday, January 10, 2010

செக்ஸ் சுகம் தரும் பெண் ரோபோட்

மனித குலத்துக்கு உதவியாக இருப்பதற்காக ரோபோட் என்ற இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இந்த ரோபோட்டுகள் கார் கழுவுவது, வீடுகளை பெருக்குவது, தொழிற்சாலைகளில் கடின வேலைகளை செய்வது போன்ற வேலைகளை செய்து வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் சுகம் தரும் ரோபோட்டை உருவாக்கி உள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இந்த ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும்படிக்க

Saturday, January 9, 2010

சப்-இன்ஸ்பெக்டர் கொலை: சம்பவத்தின் போது நடந்தது என்ன? Video

நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.
மேலும்படிக்க வீடியோ பார்க்க

Thursday, January 7, 2010

பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பா? விளக்கம் அளிக்க குடும்பநல கோர்ட்டு நீதிபதிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பு பற்றிய புகார் குறித்து, 15 நாட்களுக்குள் நிர்வாக கமிட்டியிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்படிக்க

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தந்தை மரணம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் உச்சக்கட்ட சண்டை நடந்தபோது இவர் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களோடு சேர்ந்து அவர் தடுப்பு முகாமில் தஞ்சம் அடைந்தார்.
மேலும்படிக்க

Tuesday, January 5, 2010

12 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்து இருந்த ஆலிவுட் நடிகர்

ஆலிவுட் நடிகர் வாரன் பிட்டி 12 ஆயிரத்து 775 பெண்களுடன் உறவு கொண்டிருந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை பீட்டர் பிஸ்கிண்ட் எழுதி இருக்கிறார்.

மேலும்படிக்க

மனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்

மனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
மேலும்படிக்க

Monday, January 4, 2010

தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: மனைவி,கள்ளக்காதலனுடன் கைது

ஆவடியில், காதல் மோகத்தில், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .சென்னை ஆவடி, பஜார் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(24). அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேகா சுவீட்டி(20) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் முடிந்தது, இருவரும் ஆவடியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் குடியேறினர்.இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி, தனது சகோதரர் திருமணத்திற்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரேகா சென்றார்.
மேலும்படிக்க

Saturday, January 2, 2010

25 வயது `டியூசன் டீச்சர்' 17 வயது மாணவனுடன் ஓட்டம்

25 வயது டிïசன் ஆசிரியை, 17 வயது மாணவனை காதலித்தார். இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர். 2 மாதமாக தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீசார் தேடுகிறார்கள்.
மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...