Friday, October 30, 2009

உடலுறவுக்கு வரமறுத்ததால் கணவரை கொலை செய்த பேராசிரியை கைது?

கணவரை வெட்டிக்கொலை செய்ததாக கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்தது ஏன்? என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பில் வசித்தவர் செல்வம். இவர் தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி ஒரு தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிலநாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரி செல்வம் அதிகாலை மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி சுதாமதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செல்வத்தை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக செல்வத்தின் மைத்துனர் வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுதாமதியிடம் நேற்று போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் படிக்க

அமெரிக்க பள்ளியில் மாணவியை கற்பழித்து படம் பிடித்த மாணவர்கள்

அமெரிக்காவில் கலி போர்னியா அருகே உள்ளது ரிச்மாண்ட் நகரம். இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பள்ளி அருகே நின்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவளை மடக்கி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றனர்.

அங்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். கற்பழிப்பு நடந்தபோது மற்ற மாணவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன் கேலிச்சிரிப்புடன் நடனமாடினார்கள். கற்பழிப்பை வீடியோ படமும் எடுத்தனர்.

இத்தனைக்கும் அந்த வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. 2 1/2 மணி நேரம் கற்பழிப்பு நீடித்தது. மேலும் படிக்க

இந்தியர்களை கேலி செய்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்

Thursday, October 29, 2009

கொக்கோக முனிவரின் காமசாஸ்திரம்

"கொக்கோகம்" எனும் இந்நூல் கொக்கோக முனிவரால் இயற்றப்பட்டது. இது ஒரு காமநூலாகும். ஆனால் இது வெறும் போகக்கலையை மட்டும் விவரிக்கும் ஓர் ஆபாச நூல் அல்ல. மனித இனத்கிற்குள்ள முப்பெரும் கடமைகள் அறம், பொருள், இன்பம் ஆகும். இம்மூன்று கடமைகளில் முதலிரண்டு கடமைகளை விவரிக்கும் நூல்களை மனு முதலிய முனிவர்கள் இயற்றினர்.

இன்பம் துய்த்தல் என்னும் மூன்றாவது கடமைக்கு வழிகாட்டும் நூலான மதனகாமத்தை நந்திகேசுவரர் என்ற முனிவர் சமஸ்கிருத மொழியில் எழுதினார். சனற்குமார முனிவர் "சனற்குமாரம்" என்ற நூலை எழுதினார். அதன்பின்னர் வாத்சாயனர் "காமசூத்திரம்" என்ற நூலை எழுதினார். இந்த வரிசையில் கடைசியாக எழுதப்பட்டது "கொக்கோகம்" ஆகும்.

கொக்கோகத்தை பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் தமிழில் கவிதை நடையில் எழுதி தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க

Wednesday, October 28, 2009

நடிகர் நடிகைகளின் வெப்தளங்கள்


நடிகர் நடிகைகளின் வெப்தளங்களைக் காண வேண்டுமா? இதோ உங்களுக்காக...

Asin
Sherin
Namitha
Simran
Sineha
Aishwarya rai
மேலும் நடிகைகளின் வெப்தளங்கள்
நடிகர்களின் வெப்தளங்கள்
இந்தப் பட்டியலில் இடம் பெறாத உங்கள் அபிமான நடிகர் நடிகைகளின் வெப்தள முகவரிகள் உங்களுக்குத் தெரியுமானால் தெரியப்படுத்துங்கள்.

Tuesday, October 27, 2009

ராகு - கேது பெயர்ச்சி பலன்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் படிக்க சொடுக்கவும்

Thursday, October 22, 2009

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

நடிகை நயன்தாராவும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவும் நெருக்கமான காதலர்களாக இருந்து வந்தார்கள். பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.


இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.

ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.


இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க

Wednesday, October 21, 2009

18 இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர் கைது

திருமண ஆசை காட்டி 18 இளம்பெண்களை கற்பழித்து, அவர்களுக்கு சயனைடு மாத்திரையை, கருத்தடை மாத்திரை என்று கொடுத்து கொலை செய்த ஆசிரியர் ஒருவரை மங்களூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்ட மக்களை கலக்கிய இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா (வயது 22). இவர் கடந்த ஜுன் மாதம் 17-ந் தேதி காணாமல் போனார். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து யார், யாருக்கு பேசப்பட்டு இருக்கிறது என்பதை கவனமாக ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அனிதா தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண்களின் செல்போன்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு பெண்ணின் செல்போனை ஒருவன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் படிக்க

மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசைக் கண்டித்து கருணாநிதி தலைமையில் கண்டன கூட்டம்

கருணாநிதியின் துதிபாடத்தான் செம்மொழி மாநாடு: விஜயகாந்த்

போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்சை கற்பழித்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது

Tuesday, October 20, 2009

நடிகை சோனா மீது நாய்களை ஏவிய வெளிநாட்டு அதிகாரிகள்


குசேலன், மிருகம், கேள்விக்குறி, பத்துக்கு பத்து ஆகிய படங்களில் நடித்திருப்பவர், கவர்ச்சி நடிகை சோனா. இவர், ஆங்கிலோ இந்திய பெண் ஆவார். இவருடைய உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்.

உறவினர்களை பார்ப்பதற்காக, சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றார். 45 நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பிய சோனா, தனது சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட இனிப்பு மற்றும் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க

பெண் போலீசை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்

நீண்ட ஆயுள் வேண்டி எமனுக்கு பூஜை செய்ய சென்ற 8 பேர் பரிதாப சாவு

Wednesday, October 14, 2009

டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனை இலக்கு 150 கோடி!


தமிழகத்தில் தீபாவளி அன்று, 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய, "டாஸ்மாக்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 நாள் விற்பனை செய்யக்கூடிய வகையில், சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட் டங்களுக்கு, வழக்கமான சரக்கு சப்ளையை விட, இரு மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. மேலும் படிக்க

Tuesday, October 13, 2009

இந்தியர்கள் மீது நோபல் பரிசு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கோபம்


நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியர்கள் மீது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார். இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பை மறுத்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இ-மெயிலில் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க

காதலியை உயிரோடு கொளுத்தி, எரியும் உடலை கட்டிப் பிடித்த காதலர்

டாய்லெட்டில் குஷ்தி போட்ட பிளேபாய் அழகிபிரபல பிளேபாய் மாடல் அழகியும், முன்னாள் பாப் பாடகரின் மகள் ஒருவரும், டாய்லெட்டுக்குள் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

23 வயதாகும் அழகி மேக்ஸின் ஹார்ட்கேஸில். இவர் முன்னாள் பாப் பாடகர் பால் என்பவரின் மகள் ஆவார். அதேபோல பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானவர் லூயிஸ் குளோவர்.


குளோவரின் கணவருடன், மேக்ஸினுக்கு ரகசிய காதல் இருப்பதாக குளோவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அடிக்கடி தனது கணவரை சந்திக்கிறார் மேக்ஸின் என்றும் கூறி வந்தார்.

இந்த நிலையில், ஒரு கிளப்புக்கு வந்தபோது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். கேட்க வேண்டுமா, சண்டை ஆரம்பித்தது.

தமிழ்குறிஞ்சி - இன்றைய முக்கிய செய்திகள்

முதல்-மந்திரி ரோசய்யா மீது கல்வீச்சு ஆந்திராவில் பொதுமக்கள் ஆவேசம்

ஜார்கண்ட், பீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

நெல்லை மாவட்டத்தில் துணைமுதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி

இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அமெரிக்க உறவு பாதிக்கும்: 'நியூயார்க் டைம்ஸ்'

தேர்தல் கூட்டணி : ஜெயலலிதா பேட்டி

அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இலங்கை செல்ல பரிந்துரை செய்வீர்களா? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

இலங்கை தமிழ் அகதி முகாம்களில் தமிழக எம்.பி.க்கள் குழு 5 மணி நேரம் ஆய்வு
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...