Friday, July 31, 2009

சென்னையில் ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் கிளப்புகள்

சென்னையில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை போலீஸ் தடுக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம்.மேலும் படிக்க

சீன இளம்பெண்களிடம் அதிகரிக்கும் கருக்கலைப்பு

உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவில் இளம்பெண்கள் மத்தியில் பாலியல் நோய்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.இதனால் அந்நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து சீன பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீன நாட்டு சட்டப்படி திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு குடும்பபதிவு அட்டை பெற முடியாது. எனவே திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர்.
மேலும் படிக்க

Tuesday, July 28, 2009

காஷ்மீரில் நடந்த செக்ஸ் ஊழல்?

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சிலருக்கு கடந்த 2006-ம் ஆண்டில் ஒரு ஆபாச சி.டி. கிடைத்தது. அதில், முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுடன் இளம் பெண்கள் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சபீனா

அந்த ஆபாச சி.டி.யில் நிர்வாணமாக இருந்த ஒரு இளம்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. 8-ம் வகுப்பு மாணவியான அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து செலுத்தி கற்பழிக்கப்பட்டதும், பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கியதும் கண்டறியப்பட்டது.மேலும் படிக்க

Saturday, July 25, 2009

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

சோனாவுக்கு மசாஜ் செய்த கல்லூரி மாணவரை சென்னை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


சென்னை பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் போலீசார் சோதனை நடத்திய போது 21 வயது மதிக்கதக்க கட்டுமஸ்தான உடற்கட்டு உள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வகையில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், ’’அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே வீடு வீடாக போய் மசாஜ் செய்து வருகிறேன்.

பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று செல்போனில் அழைப்பார்கள்.

அங்கு சென்றால் அந்த பெண்கள் மட்டும் தான் வீட்டில் தனியாக இருப்பார்கள். அவர்கள் விரும்பிய படி மசாஜ் செய்து விட்டு வருவேன். மேலும் படிக்க

Friday, July 24, 2009

திருச்சியில் மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் அதை லேப்-டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததை கண்டு மனைவி புகார் செய்ததால் போலீசில் சிக்கினார்.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா அவென்ïவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பீட்டர் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக வேலைப்பார்த்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால் அவரை கல்லூரி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

ஜேம்ஸ்பீட்டருக்கும் வேலூரைச் சேர்ந்த மரியமெட்டில்டா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரியமெட்டில்டா தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஜேம்ஸ்பீட்டர் இரவு நேரங்களில் அடிக்கடி தனியாக அமர்ந்து அவரது லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு இருப்பார். இதை கவனித்த அவரது மனைவிக்கு அப்படி என்ன இந்த நேரத்தில் அவர் லேப்டாப்பில் பார்க்கிறார் என்று அறிய ஆர்வமாக இருந்தது. மேலும் படிக்க

திருச்சியில் மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் அதை லேப்-டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததை கண்டு மனைவி புகார் செய்ததால் போலீசில் சிக்கினார்.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா அவென்ïவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பீட்டர் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக வேலைப்பார்த்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால் அவரை கல்லூரி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

ஜேம்ஸ்பீட்டருக்கும் வேலூரைச் சேர்ந்த மரியமெட்டில்டா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரியமெட்டில்டா தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஜேம்ஸ்பீட்டர் இரவு நேரங்களில் அடிக்கடி தனியாக அமர்ந்து அவரது லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு இருப்பார். இதை கவனித்த அவரது மனைவிக்கு அப்படி என்ன இந்த நேரத்தில் அவர் லேப்டாப்பில் பார்க்கிறார் என்று அறிய ஆர்வமாக இருந்தது. மேலும் படிக்க

Wednesday, July 15, 2009

திருச்சி என்ஜினீயருடன் குடும்பம் நடத்தினாரா? ஆஸ்திரேலிய காதலிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது

திருச்சி என்ஜினீயருடன் குடும்பம் நடத்தியது உண்மையா? என்பதை கண்டறிவதற்காக ஆஸ்திரேலிய காதலிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள அவரது காதலனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் காமன் வெல்த் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கவிதா (வயது28). இவரது சொந்த ஊர் நெல்லையை அடுத்த பேட்டை ஆகும். ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்த போது கவிதாவுக்கும், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த கார்த்திக் தியோடர் (29) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

கார்த்திக் தியோடர் திருச்சியை சேர்ந்தவர் ஆவார். காதலர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். மேலும் படிக்க

Tuesday, July 14, 2009

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் அல்கொய்தா மிரட்டல்

உரும்கி நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தி 184 பேர் பலியாக காரணமாக இருந்ததற்காக பதிலடி கொடுக்க அல்கொய்தா திட்டமிட்டு உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி பழிக்கு பழி வாங்குவோம் என்று அல்கொய்தா மிரட்டி உள்ளது.

சீனாவில் ஷின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் இன முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மெஜாரிட்டி சீனர்களுக்கும், உய்க்குர் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்தது.

கலவரத்தை அடக்க முற்பட்ட ராணுவம் உய்க்குர் இன முஸ்லிம்கள் மீது தடி அடி நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் அதை ஒடுக்கியது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 184ஆகும். 1600 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அல்கொய்தா, இயக்கத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சீனாவுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். அல்ஜீரியாவில் உள்ள அல்கொய்தாவுக்கு அந்த நாட்டில் இஸ்லாமிக் மாக்ரெப் என்று பெயர் அது ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்து உள்ளது. அல்கொய்தா சீனாவுக்கு மிரட்டல் விடுத்து இருப்பது இதுதான் முதல் முறை ஆகும். இந்த மிரட்டலில் அல்கொய்தா கூறி இருப்பதாவது.மேலும் படிக்க

Monday, July 13, 2009

ஒபாமாவின் கவனத்தை ஈர்த்த பிரேசில் பெண்ணின் பின்புறம்

இத்தாலி நாட்டில் ஜி-8 நாடுகள் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரான்சு பிரதமர் சர்கோசி ஆகியோர் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஜி-8 நாடுகளின் இளைஞர்கள் மாநாடும் நடந்தது. இதில் அந்த நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒபாமாவின் கவனத்தை கவர்ந்தவர் பிரேசில் நாட்டின் 17 வயது பெண் ஆவார்.

மயோரா டவரெஸ் என்ற அந்த பெண் திரும்பிச் சென்றபோது அவரது பின்புறத்தையே ஒபாமாவும், சர்கோசியும் பார்த்து கொண்டிருந்த போட்டோ செய்தி இணையதளங்களிலும், செய்தி பத்திரிகைகளிலும் வெளியானது. இதன் மூலம் அந்த பெண் பிரபலமாகி விட்டார். 17 வயதேயான அந்த பெண் ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்து வருகிறார். சமூகசேவையில் ஆர்வம் உடையவர். அவர் மனித உரிமை ஆய்வில் பங்கு கொண்டதை தொடர்ந்து அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தேர்ந்து எடுக்கப்பட்டார்.புகைப்படம்

கூட்டு திருமணத்தில் பங்கேற்ற மணப்பெண்களுக்கு கற்பு பரிசோதனை?

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில்,ஒரு சமூக சேவை அமைப்பு சார்பில் 152 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மணப்பெண் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.

டாக்டர்கள் வந்து பரிசோதித்தபோது, கர்ப்பமாக இருந்த அந்த மணப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள், அனைத்து மணப்பெண்களுக்கும் `கற்பு பரிசோதனை' நடத்த முடிவு செய்தனர்.
மேலும் படிக்க

Saturday, July 11, 2009

"எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர்" சென்னை ஐகோர்ட்டில் இளம் பெண் கதறல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளக்கா பாளையம் முனியப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கமலாதேவி. இவர்களது மகள் சிவரஞ்சனி (வயது 16). இவர் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.

இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் செல்லப்பன். இவரது மகன் சந்திரசேகரன் (22). இவருக்கும் சிவரஞ்சனிக்கு காதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் 20-ந்தேதி சிவரஞ்சனி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தாயார் கமலா தேவி குமாராபளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தனது மகளை மீட்டு தரும்படி கூறி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் முகோபாத்தி யாயா, ராஜஇளங்கோ ஆகியோர் வழக்கை விசாரித்து மாயமான இளம் பெண்ணை மீட்டு கோர்ட்டில் ஒப்படைக்கும்படி குமாரபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி, மணிவண்ணன், திலகவதி ஆகியோர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையில் சந்திரசேகரன், சிவரஞ்சனியுடன் பவானியில் தங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் படிக்க


ஷில்பா ஷெட்டிக்கு இளவரசர் சார்லஸ் அளித்த விருந்து

Friday, July 10, 2009

மகன் காதல் விவகாரம்: தாயை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச்செல்லப்பட்ட கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள படியவாலி கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா (40),. இவரது மகன் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் அங்குள்ள ஒரு வயலில் மறைவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த சிலர் பெண்ணின் தந்தையிடம் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது 4 மகன்களுடன் அங்கு வந்தார். அவர்கள் அப்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். இது பற்றிய தகவல் ஷியாமாவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் பதறியடித்த படி அங்கு ஓடினார்.

உடனே ஷியாமாவின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் அவரது ஆடையை களைந்து நிர் வாணப்படுத்தினர். அத்துடன் விடாமல் அவரை தெருவில் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
மேலும் படிக்க

சுகாதாரமற்ற இலங்கை நிவாரண முகாம்கள்: வாரந்தோறும் 1400 தமிழர்கள் சாவு


படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை சோனா

Wednesday, July 8, 2009

'ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்' - நடிகை நமீதா `கிளுகிளு' பேட்டி

நமீதா மோகினிப்பேயாக நடிக்கும் `ஜகன்மோகினி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினிப்பேயாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிக்கொண்டிருந்தது.

`வெண்ணிற ஆடை' மூர்த்தி, கிங்காங், கோவை செல்லத்துரை ஆகியோர் உடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். பேயாக இருக்கும் நமீதா, அண்ணன் வடிவேலுவையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைக்க, அவரைப் பார்த்து வடிவேலு பயந்து அலறுவது போன்ற காட்சியை, என்.கே.விஸ்வநாதன் படமாக்கினார்.

படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

``வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய `காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் டைரக்டரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். `காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். மேலும் செய்தி,படங்கள்

Tuesday, July 7, 2009

நீச்சல் உடையில் கமலஹாசன் மகள் சுருதி

கமலஹாசனின் மூத்த மகள் சுருதி ஹாசன், `லக்' என்ற இந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக இம்ரான் நடித்து இருக்கிறார். சோஹம்ஷா டைரக்டு செய்து இருக்கிறார். படம், 24-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.


இந்த படத்தில் சுருதி ஹாசன், நீச்சல் உடையில் துணிச்சலாக நடித்து இருக்கிறார். அவருடைய நீச்சல் உடை காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. இப்போது அவை, `இண்டர்நெட்'டில் வெளியாகி உள்ளன. படங்கள்

Sunday, July 5, 2009

மாணவிகளை கற்பழிக்க முயன்ற எம்.எல்.ஏ.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வுரு தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.யான டி.வி. ராமராவ், நர்சு படிப்பு கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு படித்து வரும் 5 கேரள மாணவிகளை கற்பழிக்க முயன்றதாக, எம்.எல்.ஏ. ராமராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள்.

நேற்று மாணவிகள் 5 பேரும் தங்கள் பெற்றோருடன், ஐதராபாத் வந்து, கவர்னர் என்.டி.திவாரியை சந்தித்து மனு கொடுத்தனர். ஆந்திர உள்துறை மந்திரி, மற்றும் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகியோரையும் மாணவிகள் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் படிக்க

ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிப்பது ஏன்? இந்தி நடிகை செலினா ஜெட்லி பேட்டி

Thursday, July 2, 2009

ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் அல்ல டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு

ஒருமித்த உணர்வோடு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இயற்கைக்கு மாறாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை பல்வேறு நாடுகளில் குற்ற செயலாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி, இது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு இதில் ஈடுபடுகிறவர்களுக்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுகிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதி தண்டனை வழங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அந்த சட்டத்தை நீக்கி விட்டன. அதுபோல, இந்தியாவிலும் இந்த சட்டத்தை ரத்து செய்யுமாறு ஓரினச் சேர்க்கையாளர்களும், ஆரவாணிகளும் கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும் படிக்க

Wednesday, July 1, 2009

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருக்கோயிலில் ராஜகோபுரம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ. 2.50 கோடியில் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.

வியாழக்கிழமை காலை கோயிலின் விமானத் தளத்துக்கு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு முற்பகல் 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகம் கண்கவர் மின்விளக்குகளாலும், ராஜகோபுரம், விமானங்கள் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தை தரிசிக்க 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நேரடி ஒளிபரப்பு
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...