Monday, July 13, 2009

கூட்டு திருமணத்தில் பங்கேற்ற மணப்பெண்களுக்கு கற்பு பரிசோதனை?

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில்,ஒரு சமூக சேவை அமைப்பு சார்பில் 152 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மணப்பெண் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.

டாக்டர்கள் வந்து பரிசோதித்தபோது, கர்ப்பமாக இருந்த அந்த மணப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள், அனைத்து மணப்பெண்களுக்கும் `கற்பு பரிசோதனை' நடத்த முடிவு செய்தனர்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...