தைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் பணிபுரிந்தார். அப்போது அவர் குளியல் அறையில் சிறிய டிஜிட்டல் காமிராவை பொருத்தி இருந்தார். விமானப்பணிப்பெண்கள் பணிமுடிந்து திரும்பும்போது சீருடையை களைந்து விட்டு வழக்கமான உடைக்கு மாறுவதற்காக குளியல் அறைக்கு சென்று ஆடைகளை களைவதை ரகசியமாக படம் பிடித்தார்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment