Friday, September 30, 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை


வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும்படிக்க

Tuesday, September 27, 2011

நிர்வாணமாக நடிக்க தயார் -பத்மப்ரியா!

கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா.

மேலும்படிக்க

Monday, September 19, 2011

மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டினார் சோனா - எஸ்.பி.பி.சரண்

மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும், இதனால் தன்மீது சோனா பொய் புகார் கொடுத்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

மேலும்படிக்க

Friday, September 16, 2011

செக்ஸ் தொல்லை : எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா புகார் - வீடியோ

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பி. சரண் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என அவர் எச்சரித்துள்ளார்.

பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பசூல்லா சாலையில் உள்ள நடிகர் வைபவ் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்துகொண்டேன். அப்போது மது அருந்தியிருந்த எஸ்.பி.பி்.சரண் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். உன்னோட ரேட் என்ன? என்று கேட்டார். தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடந்த "சென்னை 28" படத்தின் சிறப்புக் காட்சியின் போதும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
மேலும்படிக்க வீடியோ பார்க்க

Sunday, September 11, 2011

பாண்டிஸ் அணியாத கொலம்பியா அழகிக்கு கண்டனம்

உலக அழகிப்போட்டி பிரேசில் நாட்டில் சாவோ பாவ்லோ நகரில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக அந்த நாட்டுக்கு சென்ற பல்வேறு நாடுகளின் அழகிகள் ஒரு மாதமாக அங்கு தங்கி இருந்து ஒத்திகைகளில் பங்கு கொண்டு வருகிறார்கள். இதில் கொலம்பியா நாட்டு அழகி மிஸ் ரோபயோ என்ற 22 வயது பெண்ணும் கலந்து கொண்டு இருக்கிறார்.


மேலும்படிக்க

Thursday, September 8, 2011

காஜல் டாப்லெஸ் போஸ் கொடுத்து உண்மை - FHM

காஜல்அகர்வால் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல `FHM' என்ற பேஷன் பத்திரிகைக்கு 'டாப்லெஸ்' போஸ் கொடுத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

ஆனால் "நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவேயில்லை, ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் மாற்றி வெளியிட்டுள்ளனர்." என்று காஜல் மறுப்புத் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பத்திரிகை மீது சட்டப்படியான நடவடிக்ககை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும்படிக்க

Wednesday, September 7, 2011

மனைவியை செக்ஸில் திருப்தி படுத்தாத கணவருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜீன் லூயிஸ். 51 வயதான இவரது மனைவி 21 ஆண்டு கால திருமண வாழ்வில் திருப்தி அடையாமல் 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

மேலும்படிக்க

Monday, September 5, 2011

சீனாவில் ஓடும் ரெயிலில் ஆடை அவிழ்ப்பு - வீடியோ

சீனாவில் ஷாங்காய் நகர மெட்ரோ ரெயிலில் இளம் பெண்கள் ஆடை அவிழ்ப்பு செய்து பயணிகளை அதிர்ச்சியில் மூழ்கடித்தனர். இதை இளைஞர்கள் காமிராவிலும் மொபைலிலும் படம் பிடித்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இதை லட்சக்கணக்கான சீனர்கள் பார்த்து வருகிறார்கள்.


மேலும் படிக்க - வீடியோ பார்க்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...