Monday, December 21, 2009

இணையதள விளம்பரம் மூலம் நவீன மோசடி : பல கோடி ரூபாய் சுருட்டல்

கோவையில் இணையதள விளம்பரம் மூலம் நூதன பிசினசில் இறங்கிய தனியார் நிறுவனம், மக்களிடம் முதலீடாக பெற்ற பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டதாக, புகார் செய்துள்ளனர் முதலீட்டாளர்கள்.

கோவை, சாயிபாபா காலனியில், "யூரோபே அசோசியேட்ஸ்" எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பெயரில், ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால், ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி "ஆன்-லைனில்" குறிப்பிட்ட சில விளம்பரங்களை ரெகுலராக பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், ஆன்-லைனில் வெளியாகும் விளம்பரக் கட்டணத்தில், 50 சதவீதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகவும், இந்நிறுவனம் அறிவித்தது.
மேலும்படிக்க

செல்போனில் பரவும் சென்னை மாணவியின் `செக்ஸ்' படம்

சென்னையை அடுத்த மணலி பலராமன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவர் `எம்.ஏ.' தமிழ் படித்து இருக்கிறார். சில பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்த இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். செல்வராஜ், மணலி காமராஜர் சாலையில் டிïசன் சென்டர் நடத்தி வருகிறார்.

இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் டியூசன் படிக்க சென்றார்.

செல்வராஜ் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி மயக்கி வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். மாணவியிடம் `செக்ஸ்' தொடர்பு வைத்து, அதை செல்போனில் படம் பிடித்தார்.
மேலும்படிக்க

Sunday, December 20, 2009

மீண்டும் ஒரு சுயம்வரத்துக்கு தயார் : நடிகை ராக்கி சவந்த்

பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் அவரது சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஏராளமானவர்கள் போட்டி போட்டு பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அவரது சுயம்வரத்தில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் என பலதரப்பினர் பங்கேற்றனர். அந்த சுயம்வரத்தில் எலேஷ் என்பவரை நடிகை ராக்கி சவந்த் தனது காதல் கணவராக தேர்வு செய்தார்.
மேலும்படிக்க

கற்பழிப்பு வழக்கு : சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் தலைமறைவு

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் சக்தி விலாஸ் மிஷன் நடத்தி வருபவர் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார். கோடம்பாக்கத்தை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சரவணன் ஹேமலதாவிடம் விசாரித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவருக்கு நேற்று முன்தினம் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையிலும், அரசு பொது மருத்து வமனையிலும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து டிரைவர் ஆனந்தன், அடையாறு வீட்டு காவலாளி உள்பட 25பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
மேலும்படிக்க

Saturday, December 19, 2009

டாப்லெஸ் நேகா துபியா

டாப்லெஸ்ஸாக நடிப்பது, பத்தி‌ரிகைக்கு போஸ் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஹாலிவுட்டை தனது காட் ஃபாதராக வ‌ரித்திருக்கும் பாலிவுட்டிலும் இந்த டாப்லெஸ் கலாச்சாரம் கால் பதித்திருக்கிறது. மேலும்படிக்க - புகைப்படம் பார்க்க

Friday, December 18, 2009

நான் அவனில்லை - கஸாப் பரபரப்பு வாக்குமூலம்

வீடியோவில் இருக்கும் தீவிரவாதி நானில்லை.எனக்கும் மும்பைத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மும்பைத் தாக்குதலை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் அஜ்மல் கஸாப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

மும்பைத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கஸாப் இன்று 26/11 நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டான். அவன் மீதான வழக்கை நீதிபதி தகிலியானி விசாரித்தார்.
மேலும்படிக்க

Wednesday, December 16, 2009

'சாக' அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பெண்ணின் பரிதாபக் கதை

மராட்டிய மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷான்பாக். 1966-ம் ஆண்டு நர்சு படிப்பை முடித்த அவர் மும்பையில் உள்ள `கெம்' மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். 1973-ம் ஆண்டு அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய ஒரு காமகொடூரனால் கற்பழிக்கப்பட்ட ஷான்பாக், அவன் தாக்கியதில் காயமடைந்து சுயநினைவை இழந்தார். அப்போது படுக்கையில் விழுந்தவர்தான், கடந்த 36 ஆண்டுகளாக அவருக்கு நினைவு திரும்பவே இல்லை.

தற்போது அவருக்கு, 59 வயதாகிறது. அவருக்கு மீண்டும் நினைவு திரும்புமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அவரது எலும்புகள் தெரியும் மெலிந்த தேகமும், யாருக்கும் இந்த கதி நேரக் கூடாது என்ற வேதனையும், தற்போது நீதி தேவதையின் கதவுகளை தட்டியிருக்கின்றன.

ஷான்பாக்கின் பரிதாப நிலையை கண்டு பொறுக்க மாட்டாமல், அவரது நெருங்கிய தோழி, பிங்கி விராணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்து இருக்கிறார்.

`என்னை நிம்மதியாக சாக அனுமதியுங்கள்' என்ற கோரிக்கைதான் ஷான்பாக் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவின் சுருக்கம்.
மேலும்படிக்க

ஸ்ரீகுமார் சாமியாரின் பாலியல் பலாத்காரம் : இளம்பெண் ஹேமலதா குமுறல் பேட்டி

Tuesday, December 15, 2009

ஆணுறை விளம்பரத்தில் கிரண்?


கிரணைத் தேடி புதிய விளம்பரப் பட வாய்ப்பு வந்துள்ளது. அது ஆணுறை விளம்பரமாகும். இதற்கு முன்பு பூஜா பேடி காமசூத்ரா ஆணுறை விளம்பரத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் முன்னணி நடிகைகள் யாரும் ஆணுறை விளம்பரங்களில் நடித்ததில்லை.
மேலும்படிக்க

Monday, December 14, 2009

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் சாமியார்


ஆபாசப் படம் எடுத்துத் தன்னை மிரட்டுவாதாக ஈஸ்வரக்குமார் என்ற சாமியார் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் கொடுத்துள்ளார்.
மேலும்படிக்க

Friday, December 11, 2009

மூ.மூ.க.வில் இணைந்த நடிகை புவனேஸ்வரி பேட்டி


பெண்களுக்காக முழுக்க முழுக்க பாடுபடுவேன் என்று மூவேந்தர் முன்னணி கழகத்தில் இணைந்த நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார்.
மேலும்படிக்க

Wednesday, December 9, 2009

18 வயது இளைஞருடன் படுக்கை அறை காட்சியில் நமீதா

டைரக்டர் திரு இயக்கும் புதிய படம் `அழகான பொண்ணுதான்'. இதன் படபிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நமீதாவுடன், கார்த்தீஸ் என்ற 18 வயது இளைஞர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

கதைப்படி, விபசாரம் நடக்கிற ஒரு வீட்டில் நமீதா தங்கி இருக்கிறார். வாடிக்கையாளராக வருகிற கார்த்தீஸ், நமீதா மீது ஆசைப்படுகிறார். ``எனக்கு நீதான் வேண்டும்'' என்கிறார்.

அவரை, நமீதா படுக்கை அறைக்கு அழைத்து செல்கிறார். தன் ஆள்காட்டி விரலை நீட்டி ``வா'' என்று கார்த்தீசை அழைக்கிறார்.
மேலும்படிக்க

இன்டர்நெட்டில் பரவும் சினேகா கவர்ச்சி படம்

தமிழ், தெலுங்கு படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சினேகா. கவர்ச்சியாக நடிக்கும்படி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சம்பளத்தையும் உயர்த்தி ஆசை காட்டினார்கள். ஆனால் சினேகா சம்மதிக்கவில்லை.

இப்போது திடீரென மனதை மாற்றிக் கொண்டு உள்ளார். “கோவா” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். நீச்சல் உடையிலும் கலக்குகிறாராம். அவர் நடித்த காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் அதை மீறிபடங்கள் வெளியாகி விட்டன.
படம் பார்க்க

Tuesday, December 8, 2009

ரெயிலில் நடிகை சொர்ணமால்யாவிடம் சில்மிஷம்

ஓடும் ரெயிலில் தன்னை ஒருவர் சில்மிஷம் செய்ததாக, நடிகை சொர்ணமால்யா எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் முத்துநகர் எக்ஸ்பிரசில் கடந்த 3-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து எழும்பூருக்கு சொர்ணமால்யா சீட் நம்பர் 31-ல் லோயர் பெர்த்தில் வந்ததாகவும், இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒருவர் தன்னை தொட்டு சில்மிஷம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும்படிக்க

Monday, December 7, 2009

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

மூவேந்தர் முன்னணி கழக மகளிர் அணி செயலாளராக நடிகை புவனேசுவரி நியமனம்

ஒரே நாளில் 315 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்: தி டைம்ஸ்

ஆந்திராவின் 10 மாவட்டங்கள் 2-வது நாளாக முடங்கின

ரி‌லைய‌ன்‌ஸ் நிறுவன‌ம் மீது நடவடி‌க்‌கை எடு‌க்க அரசு முடிவு

ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ்

கிழக்கு இலங்கையில் மக்கள் விடுதலை ராணுவம் உதயம்

சோமாலியா கடற் கொள்ளையர்களை விரட்டியடித்தது இந்திய கடற்படை

இந்தியா-ரஷியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு “எய்ட்ஸ்” ஊசி போட்ட கணவர்

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்சன். இவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருந்தது. அதற்கு பிறகு இவருடைய மனைவி இவருடன் உறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வந்தார்.இதனால் கோபம் அடைந்த ஜேம்சன் மனைவிக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பி விட திட்டமிட்டார்.
மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...