கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழிலாளியாக நடித்தவர் கல்கி கோச்லின் (27). அறிமுகமான முதல் படத்திலேயே வித்தியாசமான, விவகாரமான கேரக்டர் என்பதால் பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் புதுச்சேரியில் பிறந்தவர். அப்பா, அம்மா பிரான்ஸ் வம்சாவளியினர். ஊட்டியில் படித்த கோச்லின் தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்.
மேலும்படிக்க வீடியோ பார்க்க
click and read
ReplyDeleteவேசிகள் அடங்காத காமத்துடன்