
ஹங்கேரியை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துவிட்டது. ஆனால், பீஸ் கட்டும் அளவுக்கு வசதி இல்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே கடன் சுமையில் மூழ்கியுள்ளனர். இதனால் குடியிருக்கும் வீட்டையே இழக்கும் நிலைக்கு உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெற்றோரின் கடனையும் அடைத்து, தனது டாக்டர் கனவையும் நிறைவேற்ற விரும்பும் அந்த மாணவி, தனது கன்னித்தன்மையை விற்க முடிவு செய்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment