Friday, August 6, 2010

செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும்

*இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30 சதவீதம் பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21சதவீதம் பேரும், "டிவி' பார்ப்பதை 14 சதவீதம் பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் எனக் கூறுகின்றனர்.


மேலும்படிக்க

Related post



2 comments:

  1. [ கவுண்ட மணி பேசும் ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும் ]
    அடங்கப்பா ! உலகமாக புளுகுடா சாமியோவ் !
    இந்தபக்கம் பாத்தா கள்ளகாதல் , எந்தபக்கம் பாத்தாலும் எய்ட்ஸ் .
    அட ராமா இத மாறி ஜனங்களோட பொய்யை என்ன ஏன் கேக்க வெக்குற ?
    அமாம் இந்த சர்வே முற்றிலும் உண்மைங்கறத எப்டி நம்பர்துங்கோ ?

    ReplyDelete
  2. முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...