Friday, February 26, 2010

ஆன்மீக மையத்தில் விபசாரம் நடத்திய சாமியாருடன் பிரபல பாலிவுட் நடிகை கைது

டெல்லியில் நடைபெற்ற பரபரப்பான விபசார வேட்டையில், `ஆன்மீக மைய' சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்ட எம்.பி.ஏ. மாணவி, இரு விமான பணிப்பெண்கள், பிரபல பாலிவுட் நடிகை உள்பட 6 பெண்களும் பிடிபட்டனர்.

தெற்கு டெல்லி, கான்பூர் பகுதியில் சாய்பாபா கோவில் கட்டி, ஆன்மீக மையம் நடத்தி வந்தவர், இச்சதாரி சுவாமி பீமானந்த்ஜி மகாராஜ் சித்ரகூட் வாலே என்று அழைக்கப்படும் ஷிவ் முராத் திவிவேதி (வயது 39). அவருடைய ஆன்மீக மையத்தில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் `வாடிக்கையாளர்' போல் அங்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு விபசாரம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆன்மீக மையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும்படிக்க

Thursday, February 25, 2010

பத்மலட்சுமியின் குழந்தைக்கு தந்தை யார்?

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவரது மனைவியாக சிறிது காலம் வரை இருந்து பிறகு விவாகரத்து செய்யப்பட்டவர் பத்மலட்சுமி.

இவர் சென்னையில் பிறந்தவர். இவருக்கு கடந்த 20-ந் தேதி நியூயார்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் கிருஷ்ணா என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

மேலும்படிக்க

Wednesday, February 24, 2010

போதை கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கு தொடர்பா?

தெலுங்கு பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவை போதை பொருட்கள் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் போதை பொருளை கடத்தி விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். வேறு சில நடிகர்களுக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

மேலும்படிக்க

Tuesday, February 23, 2010

கணவர்களுக்கு தெரியாமல் உல்லாச தொழில் செய்த குடும்ப பெண்கள் கைது

சென்னை எழும்பூரில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தொழிலில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கைது செய்யப்பட்டனர். கணவர்களுக்கு தெரியாமல் இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும்படிக்க

Friday, February 19, 2010

லிப் கிஸ் அடிக்க தயார் : ஆண்ட்ரியா

ஆயிரத்தில் ஒருவன் ஆஹா ஓஹோவென பெயர் வாங்கிக் கொடுக்கும் என நம்பியிருந்தவர்களில் ஒருவர் ஆண்ட்ரியா. படம் ‌வெளியாகி பெரிய அளவில் போகாததால் எதிர்பார்த்தபடி புதுப்பட வாய்ப்புகளும் அம்மணியை தேடி வரவில்லை. அதனால்‌தானோ என்னவோ... ஒரு அசத்தலான பேட்டியை கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

மேலும்படிக்க

Tuesday, February 16, 2010

35 வயதுக்கு மேல் செக்ஸை விரும்பாத பெண்கள்!

35 வயதைத் தாண்டிய பெண்களில் கணிசமானவர்கள் செக்ஸ் உறவை விட்டு விலகிப் போய் விடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில்,

மேலும்படிக்க

Sunday, February 14, 2010

கணவருடன் உல்லாசமாக இருக்க தோழியை வற்புறுத்திய பெண் கொலை

கணவருடன் உல்லாசமாக இருக்கும்படி தோழியை வற்புறுத்திய பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் வசிப்பவர் தயாளன். இவர் தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மனைவி பவானி (வயது 24). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

பவானியும், காஞ்சீபுரம் நிமந்தகார ஒத்தவாடைத் தெருவை சேர்ந்த நசீராபானு (22) என்பவரும் நர்சிங் வகுப்பு படிக்கும் போது நட்பு ஏற்பட்டு தோழிகள் ஆனார்கள். நசீராபானு கடந்த 6 மாதத்திற்கு முன்பு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பாலமுரளி (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் நிமந்தகார ஒத்தவாடைத் தெருவில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தயாளன் தனது மனைவியிடம், ``உன்னுடன் நட்பாக இருக்கும் நசீராபானுவை எனக்கு அறிமுகம் செய்துவை'' என்று கூறியதாக தெரிகிறது.
மேலும்படிக்க

Friday, February 12, 2010

`செக்ஸ்' கொடுமை செய்த பெண் டாக்டர் கைது

பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.

அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கண் டாக்டர் சாந்தி (44). அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.

மேலும்படிக்க

Thursday, February 11, 2010

ஷாருக்கானின் நிர்வாண ஃபோட்டோ

லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறியுள்ளார்.

மேலும்படிக்க

Wednesday, February 10, 2010

கல்லூரி மாணவிகளின் கருமுட்டை வியாபாரம்

டெல்லியில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்கள் மத்தியில் கருமுட்டை தானம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

தங்களின் ஆடம்பர செலவினங்களுக்கு ஏற்படும் பணப் பற்றாக்குறையை இதன் மூலம் அவர்கள் நிவர்த்தி செய்துகொள்ள முற்படுகின்றனர்.
மேலும்படிக்க

Tuesday, February 9, 2010

'என் கணவரின் உயிருக்கு ஆபத்து' - பொன்சேகாவின் மனைவி அனோமா கண்ணீர்

எனது கணவர் எங்கே. அவரை இந்த அரசு கடத்தி வைத்துள்ளது. குடும்பத்தினருடன் கூட தொடர்பு கொள்ள முடியாமல் தடை செய்துள்ளது என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் பொன்சேகாவின் மனைவி அனோமா.

ராணுவத்தினரால் மிகவும் கேவலமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொன்சேகா. அவரது பிடரியில் அடித்துத் தள்ளி, தரதரவென கை, கால்களைப் பிடித்து இழுத்து மிக மோசமான முறையில் ராஜபக்சே அரசின் ராணுவ வீரர்கள் பொன்சேகாவைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மேலும்படிக்க

Sunday, February 7, 2010

`என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்'நடிகை கனகா பரபரப்பு பேட்டி

கரகாட்டக்காரன்” படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. “அதிசய பிறவி” படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு அவர் கொடி கட்டி பறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். கடைசியாக அவர் நடித்த படம் “சிம்மராசி”. இதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கனகா தனது திருமண வாழ்க்கை பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டார். எனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற என்ஜினீயருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் நடந்தது. 15 நாட்கள் மட்டும் அவர் என்னுடன் இருந்தார். அதன் பிறகு அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
மேலும்படிக்க

"ஆவி அமுதா என் கணவரை கடத்திவைத்துள்ளார்” நடிகை கனகா பரபரப்பு புகார்

“கரகாட்டக்காரன்” படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. “அதிசய பிறவி” படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு அவர் கொடி கட்டி பறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். கடைசியாக அவர் நடித்த படம் “சிம்மராசி”. இதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கனகா தனது திருமண வாழ்க்கை பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டார். எனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற என்ஜினீயருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் நடந்தது. 15 நாட்கள் மட்டும் அவர் என்னுடன் இருந்தார். அதன் பிறகு அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
மேலும்படிக்க

Saturday, February 6, 2010

திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள் : அஜீத்

நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் முன்னிலையிலேயே குமுறினார் நடிகர் அஜீத் குமார்.

அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.
மேலும்படிக்க

Friday, February 5, 2010

பள்ளிகளில் 13 வயது மாணவிகளுக்கு கர்ப்ப பரிசோதனை

இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் 5 உயர்நிலைப்பள்ளிகளில் 13 வயதான ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. லிவர்பூல் நகரில், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆயிரம் மாணவிகளில் 51 பேர் கர்ப்பம் தரிப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும்படிக்க

Thursday, February 4, 2010

நடிகைகளுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்த பிரபல டி.வி. இயக்குனருக்குத் தடை

பிரபல தொலைக்காட்சி தொடர் இயக்குனரான சி.ஜே.பாஸ்கர். அண்ணாமலை, சித்தி, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.

இவர் தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாக நீண்டகாலமாகவே புகார்கள் உள்ளன. இந் நிலையில் இந்தப் புகார்கள் குறித்து ஆலோசிக்க சின்னத்திரை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் கூட்டமைப்பினரின் கூட்டம் சென்னையில் அவரசமாகக் கூட்டப்பட்டது.

மேலும்படிக்க

``கறுத்து, தடித்த எருமை'' என்று தமிழ் பெண்களை இழிவாக பேசுவதா? நடிகர் ஜெயராமுக்கு தங்கர்பச்சான் கண்டனம்

Wednesday, February 3, 2010

சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி மணந்த காதல் மன்னன் கைது

சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி மணந்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம், நேரு பார்க் அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், எழும்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

தாம்பரத்தை சேர்ந்த மைமூன்ஆசியா என்ற முஸ்லிம் பெண்ணை இவர் காதலித்தார். அவரை கைப்பிடிக்க முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். 97-ம் ஆண்டு மைமூன்ஆசியாவை, சாந்தகுமார் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
மேலும்படிக்க

'எல்லா உண்மைகளையும் கோர்ட்டில் சொல்வேன்' : வடிவேலுவுக்கு சிங்கமுத்து எச்சரிக்கை

படப்பை புஷ்பகிரியில் இருக்கும் வடிவேலுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அடிக்கடி பூப்பறிக்க வரும் கஸ்தூரி என்ற இளம்பெண் திடீரென ஒருநாள் அதே தோட்டத்தில் பிணமாகக்கிடந்தார். வடிவேலுவிடம் மேனேஜராக இருந்த இரண்டுபேர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டனர். இதையெல்லாம் கோர்ட்டில் சொல்வேன்.
மேலும்படிக்க

Monday, February 1, 2010

கணவரை உத‌றி‌வி‌ட்டு குழந்தையுடன் காதலனுடன் சேர்‌ந்த பெ‌ண்

கணவ‌ன் வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி வெ‌ளியே‌றிய பெ‌ண்ணை குழ‌ந்தையுட‌ன் காதலனுட‌ன் காவ‌ல்துறை‌யின‌ர் சே‌ர்‌த்து வை‌த்து‌ள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளைய‌த்‌தி‌ல் நட‌ந்து‌ள்ளது.

க‌ச்‌சிரா‌ப்பாளைய‌‌த்தை சே‌‌ர்ந்தவர் அய்யாவு எ‌ன்பவ‌ரி‌ன் மனைவி மாலதி (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருக்கோவிலூர் பாண்டலம் கிராமத்தை சேர்ந்த மாலதி திருமணத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பரை காதலி‌த்து‌ள்ளா‌ர். இந்த தகவல் அய்யாவு‌க்கு தெ‌ரியவ‌ந்ததா‌ல் மனைவியை சந்தேகப்பட தொடங்கியு‌ள்ளா‌ர்.

மேலும்படிக்க

சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமி

சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.

இது பற்றி டாக்டர்கள் கூறுகையில்,பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்தது, குழந்தையின் எடை 2.75 கிலோ உள்ளத, தாயும், சேயும் நலம் என கூறியுள்ளனர்.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...