Wednesday, February 3, 2010

சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி மணந்த காதல் மன்னன் கைது

சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி மணந்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம், நேரு பார்க் அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், எழும்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

தாம்பரத்தை சேர்ந்த மைமூன்ஆசியா என்ற முஸ்லிம் பெண்ணை இவர் காதலித்தார். அவரை கைப்பிடிக்க முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். 97-ம் ஆண்டு மைமூன்ஆசியாவை, சாந்தகுமார் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...