ஆயிரத்தில் ஒருவன் ஆஹா ஓஹோவென பெயர் வாங்கிக் கொடுக்கும் என நம்பியிருந்தவர்களில் ஒருவர் ஆண்ட்ரியா. படம் வெளியாகி பெரிய அளவில் போகாததால் எதிர்பார்த்தபடி புதுப்பட வாய்ப்புகளும் அம்மணியை தேடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ... ஒரு அசத்தலான பேட்டியை கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
மேலும்படிக்க
No comments:
Post a Comment