இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவரது மனைவியாக சிறிது காலம் வரை இருந்து பிறகு விவாகரத்து செய்யப்பட்டவர் பத்மலட்சுமி. இவர் சென்னையில் பிறந்தவர். இவருக்கு கடந்த 20-ந் தேதி நியூயார்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் கிருஷ்ணா என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
No comments:
Post a Comment