Sunday, February 7, 2010

`என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்'நடிகை கனகா பரபரப்பு பேட்டி

கரகாட்டக்காரன்” படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. “அதிசய பிறவி” படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு அவர் கொடி கட்டி பறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். கடைசியாக அவர் நடித்த படம் “சிம்மராசி”. இதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கனகா தனது திருமண வாழ்க்கை பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டார். எனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற என்ஜினீயருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் நடந்தது. 15 நாட்கள் மட்டும் அவர் என்னுடன் இருந்தார். அதன் பிறகு அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...