Friday, April 30, 2010

"120 பெண்களுடன் உறவு கொண்டேன்": டைகர் உட்ஸ்

கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

மேலும்படிக்க

Tuesday, April 27, 2010

கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு

கள்ளக்காதலில் ஏற்பட்ட காமத்தால், மூன்று கள்ளக் காதல் ஜோடிகள், குழந்தைகளைத் தவிக்க விட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால் மூன்று குடும்பங்களில் பத்து குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

மேலும்படிக்க

காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!

தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் படங்கள்

Wednesday, April 21, 2010

நடுரோட்டில் போதையில் மயங்கி விழுந்த சோனா?

`பத்து பத்து', `குசேலன்' உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இவர் சமீபத்தில் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கினார். அந்த பட நிறுவனம் சார்பில் `2010 பாக்யராஜ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக சோனா, தனது உதவியாளர்களுடன் பெங்களூர் சென்றார்.

மேலும்படிக்க

மாலத்தீவில் அழகிரி உல்லாசம்

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஐபிஎல் விவகாரம் என அனல் பறந்து கொண்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது நண்பர் பட்டாளத்தோடு மாலத்தீவிற்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார்.

மேலும்படிக்க

Monday, April 19, 2010

சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் சுருதி ஹாசன்

`குருவி,' `ஆதவன்' ஆகிய படங்களை தயாரித்தவர், உதயநிதி ஸ்டாலின். இவர் அடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

மேலும்படிக்க

Wednesday, April 14, 2010

சிறுமிகளிடம் சில்மிஷம்; 'செக்ஸ் தாத்தா' கைது

மூன்று சிறுமிகளுடன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த செக்ஸ் தாத்தா ஒருவரை, வண்ணாரபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர், ஒரு இளம் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

மேலும்படிக்க

Saturday, April 10, 2010

ரகசிய சினேகிதி

"ரகசிய சினேகிதி" இது ஒரு லெஸ்பியன் லவ் ஸ்டோரி

மேலும்படங்கள்

Friday, April 9, 2010

நோயாளியுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட இந்திய நர்சுக்கு ஜெயில் தண்டனை

இநதியாவை சேர்ந்தவர் கென்னடி ஸ்வாமி. 28 வயதான இவர் ஒரு ஆண். நர்சிங் பயிற்சி முடித்து ஆஸ்திரேலியா சென்றார். அங்கு மெல்போர்ன் நகரில் ஒரு மனநல மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 18 வயது பெண்ணிடம் அவர் 2 முறை குளியல் அறையில் செக்ஸ் உறவு வைத்து கொண்டார்.

மேலும்படிக்க

Monday, April 5, 2010

வாடா படத்தின் சூடான படங்கள்

வாடா படத்தின் சூடான படங்கள் மேலும் படங்கள்

சோயிப் மாலிக்-ஆயிஷா படுக்கையறை ஆதாரங்கள்

"சோயிப் மாலிக்கும், நானும் 14 முறை சந்தித்து இருக்கிறோம், அவருடைய தொடர்பால் நான் கர்ப்பம் அடைந்தேன்'' என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்த ஆயிஷா தனது புகாருக்கு வலுசேர்க்கும் விதத்தில், ஏராளமான புகைப்படங்கள், சி.டி.க்கள் மற்றும் பல முக்கிய ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்தார். மேலும்படிக்க

Friday, April 2, 2010

சம்பள பாக்கிக்காக நிர்வாண போராட்டம் நடத்திய விமான பணிப்பெண்கள்!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சம்பள பாக்கியை கண்டித்து விமானப் பணிப்பெண்கள் நிர்வாண போஸ் கொடுத்து போராட்டம் நடத்தினர்.

ஸ்பெயினில் பிரபல ஏர்காமெட் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்களுக்கு எட்டு முதல் ஒன்பது மாத சம்பளம் வரை பாக்கியுள்ளது.

இதை பல்வேறு வழிமுறைகளில் கேட்டும் நிர்வாகம் அசைந்துகொடுக்கவில்லை. எனவே நிர்வாண போராட்டம் நடத்துவது என பணிப்பெண்கள் முடிவெடுத்தனர்.

இதன்படி, விமான கேபின் மற்றும் விமானத்தின் பல்வேறு பகுதிகளின் பின்னணியுடன் நிர்வாணமாக காலண்டருக்கு போஸ் கொடுத்து பணிப்பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும்படங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...