இநதியாவை சேர்ந்தவர் கென்னடி ஸ்வாமி. 28 வயதான இவர் ஒரு ஆண். நர்சிங் பயிற்சி முடித்து ஆஸ்திரேலியா சென்றார். அங்கு மெல்போர்ன் நகரில் ஒரு மனநல மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 18 வயது பெண்ணிடம் அவர் 2 முறை குளியல் அறையில் செக்ஸ் உறவு வைத்து கொண்டார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment