`குருவி,' `ஆதவன்' ஆகிய படங்களை தயாரித்தவர், உதயநிதி ஸ்டாலின். இவர் அடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment