Monday, December 27, 2010

`களவாணி' விமல் ரகசிய திருமணம்

'பசங்க', `களவாணி' ஆகிய படங்களின் கதாநாயகன் விமல், மருத்துவ கல்லூரி மாணவியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

மேலும்படிக்க

Friday, December 17, 2010

இலங்கை ராணுவத்திற்கு 'மாமா' வேலை பார்த்த கருணா

வடக்கில் நிலைகொண்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சார செயலில் ஈடுபடுத்தினார் கருணா. அதேபோல பல்வேறு சட்டவிரோத கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் என அனைத்து சட்ட விரோத செயல்களையும் அவர் செய்தார் என்று கருணாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

மேலும்படிக்க

Monday, December 13, 2010

நடிகையுடன் ஷேன் வார்னே உல்லாசம் -வீடியோ

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பிரபல மாடல் அழகி லிஸ் ஹர்லியுடன் திறந்த வெளியில் முத்தத்தை பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உலா வந்த வார்னே அடிக்கடி பெண்கள் விஷயத்தில் சிக்கி பத்திரிகை செய்தியில் இடம்பெறுவது வழக்கம். இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மாடல் அழகி எலிசபெத் லிஸ் ஹர்லியுடன் (45) வார்னே (41) லண்டனில் உள்ள பிரபலமான பென்ட்லி ஓட்டலுக்கு ஜோடியாக வந்துள்ளார்.


மேலும்படிக்க வீடியோ பார்க்க

இங்கிலாந்தில் 20 அழகிகள் மூலம் உளவு பார்த்த ரஷியா

ரஷியா- இங்கிலாந்து இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியா இங்கிலாந்தில் பெரிய அளவில் உளவு வேலைகளை பார்த்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும்படிக்க

Friday, December 10, 2010

குழந்தை பெற இனி பெண் தேவையில்லை!


குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன

மேலும்படிக்க

Tuesday, December 7, 2010

உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா

கடந்த 2009-ல் போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான சிபிஐ வழக்கில், மருத்துவ மாணவர் ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்குமாறு தம்மை மத்திய அமைச்சர் ஒருவர் நிர்பந்திப்பதாக உயர் நீதிமன்றத்திலேயே நீதிபதி ரகுபதி பகிரங்கமாக தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அப்போது மத்திய அமைச்சரின் பெயரை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

மேலும்படிக்க
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் கைதுபிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

Monday, December 6, 2010

மன்மதன் அம்பு படத்தில் 'காமரசம் சொட்டும்' பாடல் - கமலுக்கு நோட்டீஸ்

திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கமலே எழுதியுள்ள அந்தப் பாடல் வரிகள்

மன்மதன் அம்பு பிரஸ்மீட் - கேலரி
"பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

"பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து எல்லோரது இதயத் துடிப்பையும் எகிற வைப்பது நமீதாவின் வழக்கம்.

நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த நமீதா ஜாக்கெட் என்ற பெயரில் வெறும் பிரா மட்டுமே அணிந்து வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும்படிக்க

Friday, December 3, 2010

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

மேலும்படிக்க

3,000 ஆண்களுடன் "செக்ஸ்" உறவு கொண்ட பெண்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இருவரும் ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.

மேலும்படிக்க

சிக்கு புக்கு டிரைலர்

சிக்கு புக்கு டிரைலர் காண இங்கே சொடுக்கவும்


ரத்த சரித்திரம் இசை வெளியீடு வீடியோ காண இங்கே சொடுக்கவும்

காவலன் Movie Stills மேலும் படங்கள்

விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முடக்கியது சிஐஏ

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது.

மேலும்படிக்க

கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி - ஜெயலலிதா

நேற்று 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே தனது சொத்து விவரங்களை வெளியிட்ட முதல்வர் கருணாநிதிக்கு, "உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி," என்று காட்டமாக பதிலளித்துள்ளார் ஜெயலலிதா.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...