கடந்த 2009-ல் போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான சிபிஐ வழக்கில், மருத்துவ மாணவர் ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்குமாறு தம்மை மத்திய அமைச்சர் ஒருவர் நிர்பந்திப்பதாக உயர் நீதிமன்றத்திலேயே நீதிபதி ரகுபதி பகிரங்கமாக தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அப்போது மத்திய அமைச்சரின் பெயரை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.
இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
மேலும்படிக்க
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் கைது
பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா
No comments:
Post a Comment