ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பிரபல மாடல் அழகி லிஸ் ஹர்லியுடன் திறந்த வெளியில் முத்தத்தை பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உலா வந்த வார்னே அடிக்கடி பெண்கள் விஷயத்தில் சிக்கி பத்திரிகை செய்தியில் இடம்பெறுவது வழக்கம். இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மாடல் அழகி எலிசபெத் லிஸ் ஹர்லியுடன் (45) வார்னே (41) லண்டனில் உள்ள பிரபலமான பென்ட்லி ஓட்டலுக்கு ஜோடியாக வந்துள்ளார்.
மேலும்படிக்க வீடியோ பார்க்க
No comments:
Post a Comment