Friday, April 29, 2011

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்படிக்க

Monday, April 25, 2011

2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

மேலும்படிக்க

Saturday, April 23, 2011

200 ஆண்களுடன் நடித்த இந்திய “செக்ஸ்” நடிகை

நீல படங்களில் நடிப்பதில் வெள்ளைக்கார பெண்கள்தான் இதுவரை முன்னணியில் இருந்து வந்தனர். இப்போது ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் வெள்ளைக்கார அழகிகளுடன் கடும் போட்டியில் உள்ளனர்.

மேலும்படிக்க

Thursday, April 21, 2011

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்? - வீடியோ இணைப்பு

பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும் இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அயல் கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும் ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. ரஷியாவில் உள்ள சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உள்ள உறைபனி குப்பைகளில் ஒரு அயல் கிரகத்து உயிரினத்தின் இறந்த உடல் கிடந்ததாக அதை பார்த்ததாகவும் சமீபத்தில் 2 பேர் தெரிவித்தனர்.

மேலும்படிக்க - வீடியோ பார்க்க

Wednesday, April 20, 2011

லெஸ்பியனாக நடிக்க ஆசை -சமீராரெட்டி

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. சமீபத்தில் ரிலீசான கவுதம்மேனன் படம் நடுநிசி நாய்கள் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும்படிக்க

Monday, April 18, 2011

டிராபிக் விளக்கில் தெரியும் உடல் உறவு காட்சிகள்

ஆலந்து நாட்டில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பச்சை விளக்கு எரியும் போது ஒரு தம்பதி உடல் உறவில் ஈடுபடும் காட்சிகள் தெரிகின்றன. இதனால் போக்குவரத்து சந்திப்புகளில் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டன.
மேலும்படிக்க

Thursday, April 14, 2011

கர வருட தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

தமிழ் வருடங்கள் 60 ஆகும். பிரபவ முதல் அக்ஷய வரை. இந்த வரிசையில் கர 25-ஆவது வருடம் ஆகும்.

திருக் கணிதப்படி 14-4-2011, வியாழக்கிழமை, வளர்பிறை ஏகாதசி, மக நட்சத்திரம், கண்ட யோகம், பத்ர கரணம்,

பகல் 12 மணி, 51 நிமிடத்துக்குத் தமிழ்ப் புத்தாண்டு கர வருடம் பிறக்கிறது.
கர வருட தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

வாக்குச்சாடியில் நடிகை திரிஷா தகராறு

நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் வாக்களிப்பதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு, நேற்று பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

மேலும்படிக்க

Wednesday, April 13, 2011

வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்-நடிகைகள்

இந்த தேர்தலில் நடிகர்-நடிகைகள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்கள்.

நடிகர் அஜீத் காலை 8 மணிக்கு திருவான்மியூர் வால்மீகி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், 20 நிமிடங்கள் வரிசையில் நின்று வாக்களித்தார்.

மேலும்படிக்க

Tuesday, April 12, 2011

நிர்வாணத்தில் ஆபாசம் இல்லை: பூனம் பாண்டே

நிர்வாணத்தில் ஆபாசம் எதுவுமில்லை என்று பிரபல மாடல் அழகி பூனம் பாண்டே கூறியுள்ளார்.
மேலும்படிக்க
பூனம் பாண்டே சூடான படங்கள்

Sunday, April 10, 2011

தேர்தல் கமிஷன் என்றால் அடிக்க வேண்டும் - கருணாநிதி பேச்சு

புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேர்தல் கமிஷன் எங்களை கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, தேவையற்றது என்றோ, அதை எதிர்த்தோ எதுவும் கூற விரும்பவில்லை.

மேலும்படிக்க

Saturday, April 9, 2011

சென்னையில் `செக்ஸ்' டாக்டர் கைது

சென்னையில் கல்லூரி மாணவிகள் உள்பட நோயாளி பெண்களிடம் காமலீலையில் ஈடுபட்டும், செல்போனில் ஆபாச தகவல் அனுப்பியும் `செக்ஸ்' விளையாட்டில் ஈடுபட்ட டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மேலும்படிக்க

தமிழ்க்குறிஞ்சியில் சூடான படங்கள்

தமிழ்க்குறிஞ்சியில் சூடான படங்கள்


மேலும்படங்கள்

Friday, April 8, 2011

மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் முன் கொன்ற கணவர்

விசாணைக்கு காரில் அழைத்து வரும் வழியில், மனைவியின் கள்ளக்காதலனின் கழுத்தை போலீசார் முன்னிலையில் அறுத்து கணவர் கொலை செய்தார்.

மேலும்படிக்க

கர்ப்பிணி கோலத்தில் நிர்வாண போஸ் கொடுத்த பாடகி

ஆலிவுட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் பிளேபாய் போன்ற பத்திரிகைகளுக்கு நிர்வாண போஸ் கொடுப்பது வழக்கம். அதிலும் டெமி மூர், பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்றவர்கள் கர்ப்பிணி கோலத்தில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தற்போது, அந்த வரிசையில் பிரபல பாடகி மரியா கரே இணைந்துள்ளார்.
மேலும்படிக்க

Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு பெருகுகிறது ஆதரவு

ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் எழுச்சி, மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும்படிக்க

மதுரை ஆட்சியர் சகாயத்தை இடமாற்றம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

ஆட்சி மாற்றம் வேண்டும் என்று பேசியதால் மதுரை ஆட்சியரை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது,"ஆட்சிய‌ர் அப்ப‌டி எந்த‌ இட‌த்திலும் பேச‌வில்லை என்று நீதிபதி திருப்தி தெரிவித்து கருத்து கூறினார்.


மேலும்படிக்க

நியூமரலாஜிப் படி உங்கள் பெயரை அதிர்ஷ்டகரமானதாக அமைத்துக் கொள்வது எப்படி?

நியூமரலாஜிப் படி உங்கள் பெயரை அதிர்ஷ்டகரமானதாக மாற்றியமைக்க முதலில் உங்களது உடல் எண் மற்றும் உயிர் எண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களது பிறந்த தேதியை மட்டும் கூட்டி வருகின்ற எண் உடல் எண்ணாகும். தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண் உயிர் எண்ணாகும்.

ஒருவர் 25-01-1967 ல் பிறந்துள்ளார் என்றால் அவருடைய உடல் எண் 2+5=7 (ஏழு)
உயிர் எண் 2+5+0+1+1+9+6+7=31, 3+1=4 (நான்கு)

இவரது உடல் எண் - 7, உயிர் எண் - 4

உங்கள் உடல் எண், உயிர் எண் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...