"சோயிப் மாலிக்கும், நானும் 14 முறை சந்தித்து இருக்கிறோம், அவருடைய தொடர்பால் நான் கர்ப்பம் அடைந்தேன்'' என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்த ஆயிஷா தனது புகாருக்கு வலுசேர்க்கும் விதத்தில், ஏராளமான புகைப்படங்கள், சி.டி.க்கள் மற்றும் பல முக்கிய ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment