காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் வசிப்பவர் தயாளன். இவர் தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மனைவி பவானி (வயது 24). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
பவானியும், காஞ்சீபுரம் நிமந்தகார ஒத்தவாடைத் தெருவை சேர்ந்த நசீராபானு (22) என்பவரும் நர்சிங் வகுப்பு படிக்கும் போது நட்பு ஏற்பட்டு தோழிகள் ஆனார்கள். நசீராபானு கடந்த 6 மாதத்திற்கு முன்பு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பாலமுரளி (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் நிமந்தகார ஒத்தவாடைத் தெருவில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தயாளன் தனது மனைவியிடம், ``உன்னுடன் நட்பாக இருக்கும் நசீராபானுவை எனக்கு அறிமுகம் செய்துவை'' என்று கூறியதாக தெரிகிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment