கச்சிராப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மனைவி மாலதி (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருக்கோவிலூர் பாண்டலம் கிராமத்தை சேர்ந்த மாலதி திருமணத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பரை காதலித்துள்ளார். இந்த தகவல் அய்யாவுக்கு தெரியவந்ததால் மனைவியை சந்தேகப்பட தொடங்கியுள்ளார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment