சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது. இது பற்றி டாக்டர்கள் கூறுகையில்,பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்தது, குழந்தையின் எடை 2.75 கிலோ உள்ளத, தாயும், சேயும் நலம் என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment