
ஆனால் "நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவேயில்லை, ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் மாற்றி வெளியிட்டுள்ளனர்." என்று காஜல் மறுப்புத் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பத்திரிகை மீது சட்டப்படியான நடவடிக்ககை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment