Wednesday, June 10, 2009

ஆங்கிலத்தில் 10 லட்சமாவது வார்த்தையாகும் “ஜெய்ஹோ”: இன்று இரவு அறிவிக்கப்படுகிறது

ஆங்கில வார்த்தைகளை அங்கீகாரம் செய்து நடைமுறைக்கு கொண்டு வரும் அமைப்பு “குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்” அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவைகளில் வெளியாகும் புதிய வார்த்தைகளை ஆராய்ந்து அங்கீகரிப்பார்கள்.

இதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட தயாராகி விட்டது.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...