
`வெண்ணிற ஆடை' மூர்த்தி, கிங்காங், கோவை செல்லத்துரை ஆகியோர் உடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். பேயாக இருக்கும் நமீதா, அண்ணன் வடிவேலுவையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைக்க, அவரைப் பார்த்து வடிவேலு பயந்து அலறுவது போன்ற காட்சியை, என்.கே.விஸ்வநாதன் படமாக்கினார்.
படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய `காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் டைரக்டரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். `காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். மேலும் செய்தி,படங்கள்
No comments:
Post a Comment