உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவில் இளம்பெண்கள் மத்தியில் பாலியல் நோய்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.

இதனால் அந்நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து சீன பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
சீன நாட்டு சட்டப்படி திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு குடும்பபதிவு அட்டை பெற முடியாது. எனவே திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment