
பிரபல பிளேபாய் மாடல் அழகியும், முன்னாள் பாப் பாடகரின் மகள் ஒருவரும், டாய்லெட்டுக்குள் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
23 வயதாகும் அழகி மேக்ஸின் ஹார்ட்கேஸில். இவர் முன்னாள் பாப் பாடகர் பால் என்பவரின் மகள் ஆவார். அதேபோல பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானவர் லூயிஸ் குளோவர்.

குளோவரின் கணவருடன், மேக்ஸினுக்கு ரகசிய காதல் இருப்பதாக குளோவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அடிக்கடி தனது கணவரை சந்திக்கிறார் மேக்ஸின் என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில், ஒரு கிளப்புக்கு வந்தபோது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். கேட்க வேண்டுமா, சண்டை ஆரம்பித்தது.
No comments:
Post a Comment