லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை கடாபியின் ராணுவம் பல வழிகளில் அடக்கி ஒடுக்கி வருகிறது. குறிப்பாக பெண்களை கடத்தி சென்று கற்பழித்து வருவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை ஒரு பெண் துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார். தன்னை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து கடந்த 15 நாட்களாக கற்பழித்ததாக வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
வீடியோ பார்க்க