Saturday, August 27, 2011

கண்ணாடி குளியலறையில் நிர்வாணமாகக் குளிக்கும் டி.வி. நடிகை


இங்கிலாந்து டி.வி. நிகழ்ச்சியில், சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் நிகல்லா லாசன். தற்போது 51 வயதாகும் அவர், தானிய கிடங்கு ஒன்றை விலைக்கு வாங்கி ரூ.72 கோடி செலவில் 7 படுக்கை அறைகள் கொண்ட வீடாக மாற்றினார். வீடு முழுவதும் கண்ணாடிகளை பதித்து அதி நவீனமாக அலங்கரித்துள்ளார். குளியலறை, குளியல் தொட்டியை சுற்றியுள்ள மேடை, மாடி படிக்கட்டுகள் போன்றவற்றை வெளியில் இருந்தே தெளிவாக பார்க்க முடியும்.

மேலும்படிக்க

Thursday, August 18, 2011

நடிகர் ஆர்.கே மீது போலீசில் புகார்

நடிகர் ஆர்.கே. மீது, அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் கொடுத்தனர்.


மேலும் படிக்க

அன்னா ஹசாரேயா.... யார் அது? : ராமதாஸ்


அன்னா ஹசாரே யார் என்றே எனக்குத் தெரியாது? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கூறினார்

மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...