பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் சர்ச்சைக்குரிய அரை நிர்வாண புகைப்படங்கள், இணைய தளத்தில் வெளியாகி உள்ளன. ஒரு பத்திரிகையின் இணைய தளத்தில் அவை இடம் பெற்றுள்ளன. வீடுகளில் வளர்க்கும் நாய்களின் கழுத்தில் கட்டப்படும் சங்கிலி(பட்டை), ஏஞ்சலினா கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வாயில் சிகரெட் பிடித்தபடி அரை நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இது போன்ற தோற்றத்தில், மொத்தம் எட்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏஞ்சலினா ஜோலி பற்றிய சுயசரிதை ஒன்றை ஆண்ட்ரூ மோர்டான் என்பவர் எழுதி வருகிறார். அடுத்த மாதம் அந்த புத்தகம் வெளியாக இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள படங்களை எடுத்து, இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படங்கள்