
இதுதொடர்பாக சோனா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆண்கள் துணையில்லாமல் வாழ முடியாது என்பது எனக்கு தெரியும். அதேபோல் ஆண்களுடன் வாழ்வதும் சிரமம். எனக்கு சினேகிதிகளை விட, சினேகிதர்கள்தான் அதிகம். 99 சதவீதம் `பசங்களை'த்தான் எனக்கு பிடிக்கும்.
மேலும்படிக்க
மேலும் சோனா படம் பார்க்க
No comments:
Post a Comment