இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பி. சரண் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என அவர் எச்சரித்துள்ளார்.

பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பசூல்லா சாலையில் உள்ள நடிகர் வைபவ் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்துகொண்டேன். அப்போது மது அருந்தியிருந்த எஸ்.பி.பி்.சரண் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். உன்னோட ரேட் என்ன? என்று கேட்டார். தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடந்த "சென்னை 28" படத்தின் சிறப்புக் காட்சியின் போதும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
மேலும்படிக்க வீடியோ பார்க்க