கோவில் திருவிழக்களில் "ரிக்கார்டு டான்ஸ்" நடத்தத் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே நேரம் அடைக்கப்பட்ட அரங்குக்குள் ஆபாச நடனம் ஆடலாமாம்.
காரணம் என்னன்னா கோவில் விழாக்களில் பொது இடத்தில் ஆபாச நடனம் நடை பெறுகிறதாம். அம்மன் பெயரைச் சொல்லி ஆபாச நடனம் ஆடக்கூடதாம். நல்ல விஷயம்தான். அதே நேரம் விருது விழாக்களில் பிரபல நடிகைகள் கோடிகளை வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போடுவதும் ஆபாசம் தானே. அது அடைக்கப்பட்ட அரங்குக்குள் நடை பெறுகிறதாம்? தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாக கோடிக்கணக்கான இல்லங்களின் அடுப்பங்கரைக்கே ஆபாசங்கள் வந்து சேருகிறதே? இதை யார் கேட்பது?
இது பற்றிய செய்தி மற்றும் படங்களைக் காண இங்கே கிளிக்கவும்
No comments:
Post a Comment