Sunday, March 7, 2010

காதலன் என்று நினைத்து அவரை போல இருந்த அவர் தம்பியுடன் உறவு கொண்ட பெண்

கனடா நாட்டில் டொராண்டோ நகரை சேர்ந்த பெண் ஒருத்தி தன் காதலரை போல இருக்கும் அவருடைய தம்பி தன்னை கெடுத்து விட்டதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. பெண்ணின் காதலர் தன் வீட்டில் ஒரு பார்ட்டி கொடுத்தார். இதில் அவருடன் இரட்டையராக பிறந்த தம்பி, மற்றும் நண்பர்கள், காதலி ஆகியோருக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த பார்ட்டியில் 48 வயதான காதலி கலந்து கொண்டார். இவர் காதலருக்கு இவரை விட 18 வயது குறைவு.

மேலும்படிக்க

குற்றச்சாட்டுகள் பற்றி நித்யானந்தா சாமியார் வீடியோவில் தோன்றி பரபரப்பு பேச்சு - வீடியோ

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...