Wednesday, March 17, 2010

இரவு நேரத்தில் தாம்பத்திய உறவுக்கு தடை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆலன். அவர் மனைவி பியானோ. இவர்கள் இருவரும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தாம்பத்திய உறவுகொள்வதற்கு அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன் ஆசிரியரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை அந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...