Saturday, September 25, 2010

வேன் ஓட்டி வந்த பெண் போலீஸின் இடுப்பை கிள்ளியதால் விபத்து

சென்னை மெரினாவில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன், கார், மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதி, பின் தடுப்புச் சுவரை இடித்து நடைமேடையில் ஏறி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும்படிக்க

Tuesday, September 21, 2010

மாமனாரின் இன்ப வெறி

மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மேலும்படிக்க

Monday, September 20, 2010

கம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் 'செக்ஸ்' வைரஸ்

"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது.அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது.

மேலும்படிக்க

Sunday, September 19, 2010

பள்ளி சிறுமி பலாத்காரம் : வேன் டிரைவருக்கு அடி உதை - வீடியோ

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுமியின் இரண்டு தம்பிகளுடன் தகாத உறவும் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பள்ளி வேன் டிரைவர் லலித்தை கைதுசெய்த போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்ற அவனை அழைத்துவந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை அடித்து உதைத்தது. இதில் லலித்தின் சட்டை கிழிந்தது. ஆத்திரத்தோடு இருந்த கூட்டத்திடம் இருந்து அவனை போலீசார் மீட்டனர்.

வீடியோ

Saturday, September 18, 2010

குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் சலீம் மனைவி நசீராபானு(32). ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்தாகி தனியாக உள்ளார். இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலை சேர்ந்த நாகராஜ் என்பவர், கடந்த 2008ல் குளியலறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார்.
மேலும்படிக்க

Thursday, September 16, 2010

படங்களில் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை : ஏஞ்சலினா

படங்களில் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை என்பது என் கருத்து. படமாகட்டும், விளம்பரமாகட்டும். கவர்ச்சிக்காகவே நிர்வாணத்தை சேர்க்கின்றனர் என்று கூறியுள்ளார் ஏஞ்சலினா

மேலும்படிக்க ஏஞ்சலினா டாட்டு படங்கள் பார்க்க

ஆபாச போஸ்டர் வழக்கு : சிக்குகிறார் நயன்தாரா

நடிகை நயன்தாரா மீதான ஆபாச போஸ்டர் வழக்கு மீண்டு தூசி தட்டப்படுகிறது. அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படம் கடந்த 2008ம் ஆண்டு வெளியானது. கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்டன. அதில் நயன்தாரா ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும்படிக்க

Tuesday, September 14, 2010

ஆஸ்திரேலிய பிரதமர் மகளின் ‘கிளுகிளு’ போஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டின் கணவர் டிம் மேத்திசன். இவரது முதல் மனைவியின் மகள் ஸ்டேசி சைல்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். இவர் சமீபத்தில் 'ஜூ' என்ற கிளு கிளு பத்திரிக்கைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

மேலும்படிக்க

Saturday, September 11, 2010

ஐஸ்வர்யாராயின் அந்தரங்கத்திற்கு ஐந்து கோடி ஆஃபர்

பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க மீடியாக்களுக்கு தனியாத ஆர்வம் உண்டு. சம்பிரதாயத்துக்காக ஆர்வம் என்று சொன்னாலும் வெறி என்பதுதான் சரியாக இருக்கும். மேலும்படிக்க

Tuesday, September 7, 2010

எம்.பி.யின் மனைவி விலைமாது

பிரிட்டன் எம்.பி. மைக் வெதர்லி இவரது காதல் மனைவி கர்லா. பிரேசில் பெண்ணான கர்லாவை 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலுள்ள பிரபல ரியோ டி ஜெனிரோ நகருக்கு பிசினஸ் விடயமாக சென்றபோதுதான் சந்தித்துள்ளார் மைக். அப்போதே கார்லா, அந்த மாதிரியான பெண்தானாம்; ஆனால் மைக்கிற்குத்தான் தெரியாமல் போய்விட்டது. மேலும்படிக்க

Monday, September 6, 2010

நடிகையின் படுக்கை அறைக் காட்சிகள் - வீடியோ

சாந்தி என்ற பெயரில் தயாராகி வரும் படத்தின் சூடான படுக்கை அறைக் காட்சிகள் யூடியூபில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏ ஒன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்தான் சாந்தி. இதில் அர்ச்சனா நாயகியாக நடிக்கிறார். மேலும்படிக்க, வீடியோ பார்க்க

Friday, September 3, 2010

அமெரிக்கப் பெண்களின் "பிரா" பிராபளம்

அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும்படிக்க

கணவனின் கண்முன்னேயே காதலனுடன்....?

திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்"படம் பார்க்கச் சென்றார்.

மேலும்படிக்க

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம்


ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும்படங்கள்

Thursday, September 2, 2010

கணவனின் கண்முன்னேயே காதலனுடன்....?

திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்"படம் பார்க்கச் சென்றார்.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...