"காதல்" படத்தில் கதாநாயகி சந்தியாவின் தோழியாக நடித்தவர் சரண்யா (வயது 23). "பேராண்மை" படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது “மழைக்காலம்” படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சரண்யாவை திடீரென்று காணவில்லை.
மேலும்படிக்க
Monday, November 29, 2010
இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் 'செக்ஸ்' லீலை
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணி (74). இவர் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அவர் நாடியா மாக்ரி (28) என்ற இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததாக செய்திகள் வெளியாகின.
மேலும்படிக்க
மேலும்படிக்க
அம்மாக்களை மயக்கி மகள்களோடு "செக்ஸ்" உறவு?
மும்பையில் மேதி ஹாசன் என்ற போலி மந்திரவாதி தன்னிடம் வரும் பெண்களை மயக்கி அவர்களின் டீன்ஏஜ் மகள்களோடு கடந்த நான்கு ஆண்டுகளாக செக்ஸ் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Friday, November 26, 2010
2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்
அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.
* கனிமொழி - ராடியா உரையாடல் ஆடியோ
* ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல் ஆடியோ
* வீர் சங்வி - ராடியா உரையாடல் ஆடியோ
* பர்கா - ராடியா உரையாடல் ஆடியோ
- நன்றி : தினமனி
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.
* கனிமொழி - ராடியா உரையாடல் ஆடியோ
* ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல் ஆடியோ
* வீர் சங்வி - ராடியா உரையாடல் ஆடியோ
* பர்கா - ராடியா உரையாடல் ஆடியோ
- நன்றி : தினமனி
Wednesday, November 24, 2010
நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்
நடிகர் விஜயகுமாரும், நடிகர் அருண் விஜய்யும் தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்ததாக விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத வனிதா பரபரப்பு பேட்டியளித்தார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Monday, November 22, 2010
பள்ளி மாணவனை கடத்திக் கற்பழி்த்த 10 பெண்கள்
பாபுவா நியூ கினியாவில் 17 வயது பள்ளி மாணவனை 10 பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Saturday, November 20, 2010
மாணவர்களுடன் தவறான உறவு கொண்ட டீச்சர்
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரின் அருகேயுள்ள பிர்க்டேல் பள்ளியில் இந்தியாவைச் சேர்ந்த ஹினா படேல்(37) என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Wednesday, November 17, 2010
விபச்சாரத்திற்கு பெண்களைத்தேடும் இலங்கை அரசு
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சாரத்தை ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பெண்களைத் தேடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் செயலகம் மும்முரமாக உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்படிக்க
இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் செயலகம் மும்முரமாக உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்படிக்க
Tuesday, November 16, 2010
இளம்நடிகை ‘டாப்லெஸ்’ போஸ்
அப்பா, அம்மா எடுத்திருக்கும் விவாகரத்து முடிவை தடுப்பதற்காக டாப்லெஸ் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் இளம் நடிகை ஒருவர்.....
மேலும்படிக்க
மேலும்படிக்க
ஆண்கள் இல்லாமல் வாழ முடியாது - நடிகை சோனா
கவர்ச்சி நடிகைகளில், சோனா மிகவும் துணிச்சலானவர். மனதில் நினைப்பதை தைரியமாக வெளியில் பேசுபவர். கவர்ச்சி-காமெடி நடிகை, செயற்கை நகை கடைக்காரர், பட அதிபர் என பல முகங்கள் கொண்ட இவர், அடுத்து டைரக்டராகவும் மாறுகிறார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Sunday, November 7, 2010
லாட்ஜில் மாட்டிக்கொண்ட நடிகை
திண்டுக்கல் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது "கலிங்கத்துபரணி" ஷூட்டிங்.
இப்படத்தில் விமல், நந்தகி, வெளுத்துக்கட்டு பட நாயகி அருந்ததி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்படிக்க
இப்படத்தில் விமல், நந்தகி, வெளுத்துக்கட்டு பட நாயகி அருந்ததி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)