இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சாரத்தை ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பெண்களைத் தேடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் செயலகம் மும்முரமாக உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்படிக்க
No comments:
Post a Comment