நடிகர் விஜயகுமாரும், நடிகர் அருண் விஜய்யும் தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்ததாக விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத வனிதா பரபரப்பு பேட்டியளித்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment