இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்: மேலும் 24 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை 6 விசைப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment