தனுஷ் இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் நடிக்கும் படம் "சொட்ட வாளைக்குட்டி" இந்த படத்துக்கு ஹீரோயின் யார் என்பது மிகப் பெரிய சஸ்பென்சாக இருந்தது. இப்போது இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
அது பற்றிய வீடியோ தொகுப்பு இதோ
No comments:
Post a Comment