Wednesday, September 30, 2009

கோவில் கருவறைக்குள் பெண்ணுடன் அர்ச்சகர் உல்லாசம்

கோவிலுக்குள் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அர்ச்சகர் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது, மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில், தேவநாதன் (வயது 35) என்பவர் அர்ச்சகராக உள்ளார். இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம். அங்குள்ள பிராமணர் தெருவில் வசித்து வருகிறார். மேலும் படிக்க

Monday, September 28, 2009

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஹாலிவுட் இயக்குனர்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கி (76), ஜூரிச் நகரத்தில் நடந்து வரும் "ஜூரிச் திரைப்பட விழா' வில் கலந்துகொள்வற்காக கடந்த 26 ம் தேதி வந்திருந்தார். அப்போது 1977ஆம் வருடம் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க

Sunday, September 27, 2009

இண்டர்நெட்டில் பரவும் அசினின் ஆபாச படம்

அசினிடம் ஒரு வாலிபர் “செக்ஸ்” குறும்பு செய்வது போன்ற ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் பரவியுள்ளன. தமிழ்ப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் திடீரென்று இந்திக்கு தாவினார். அமீர்கானுடன் நடித்த “கஜினி” என்ற ஒரே படத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகிகளை வீழ்த்தி விட்டு ரசிகர்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டுள்ளார்.

மேலும் படிக்க

Saturday, September 19, 2009

'படுக்கையறை காட்சியில்' - அனுயா

"சிவா மனசுல சக்தி' படத்துக்குப் பிறகு மதுரை சம்பவத்தில் நடித்திருக்கிறார் நடிகை அனுயா.

சிவா மனசுல சக்தி படத்தில்தான் அனுயாவின் அறிமுகம். முதல் படத்திலேயே எதேச்சையாக அமைந்து போனது ஒரு படுக்கையறை காட்சி. இரண்டாவது படம் மதுரை சம்பவம். அதிலும் படுக்கையறை காட்சி பிரதானமாக வர, பேட்டி என்று போகும் அனைவரும் இதையே கேட்கிறார்களாம். மேலும் படிக்க

Thursday, September 17, 2009

பெற்ற மகளை 30 ஆண்டுகளாக கற்பழித்த தந்தை

பெற்ற மகளையே 30 ஆண்டு காலமாக கற்பழித்ததால், அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தனது மகளை, 11 வயது முதலே கற்பழித்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெண், நான்கு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த குழந்தைகள் அனைத்துமே குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. இவற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மேலும் படிக்க

Wednesday, September 16, 2009

'விமானத்தில் கால்நடைகளுடன் பயணம்' : மத்திய அமைச்சரின் நக்கல்

"விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிப்பது, மாட்டுக் கொட்டிலில் பயணிப்பதை போன்றது' என, மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

Tuesday, September 15, 2009

டெலிவிஷன் சேனல்களில் நள்ளிரவில் ஆபாச நிகழ்ச்சிகள்

இந்திய டெலிவிஷன் சேனல்களில் நள்ளிரவில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி

மேலும் படிக்க

Saturday, September 12, 2009

``படுக்கை அறை காட்சியில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை'' சுனைனா

நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள படம், `மதன்.' இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், ஜெய் ஆகாசுடன் சுனைனா நடித்த ஒரு படுக்கை அறை காட்சி இடம்பெறுகிறது. அதில், ஜெய் ஆகாசுடன் சுனைனா மிக நெருக்கமாக நடித்து இருக்கிறார்.

``ஆனால் நான் அந்த காட்சியில் ஆபாசமாக நடிக்கவில்லை. `டூப்' நடிகையை பயன்படுத்தி ஆபாசமாக படமாக்கி இருக்கிறார்கள்'' என்று நடிகை சுனைனா கூறுகிறார். இதுபற்றி அவர், ஒரு தமிழ் தினசரிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

``மதன் படத்தில் நான் ஒப்பந்தம் ஆனபோது எனக்கு 15 வயதுதான். எது நல்லது, எது கெட்டது? என்று தெரியாத பருவம். எனக்கு என்று மானேஜர், பி.ஆர்.ஓ. யாரும் கிடையாது. ஜெய் ஆகாஷ் ஒரு நடிகர் என்ற காரணத்தால் அந்த படத்தை ஒப்புக்கொண்டேன்.

மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...