``ஆனால் நான் அந்த காட்சியில் ஆபாசமாக நடிக்கவில்லை. `டூப்' நடிகையை பயன்படுத்தி ஆபாசமாக படமாக்கி இருக்கிறார்கள்'' என்று நடிகை சுனைனா கூறுகிறார். இதுபற்றி அவர், ஒரு தமிழ் தினசரிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

``மதன் படத்தில் நான் ஒப்பந்தம் ஆனபோது எனக்கு 15 வயதுதான். எது நல்லது, எது கெட்டது? என்று தெரியாத பருவம். எனக்கு என்று மானேஜர், பி.ஆர்.ஓ. யாரும் கிடையாது. ஜெய் ஆகாஷ் ஒரு நடிகர் என்ற காரணத்தால் அந்த படத்தை ஒப்புக்கொண்டேன்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment