திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் ஒரு இளம்பெண் தனனை 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும்படிக்க
Thursday, July 14, 2011
படுக்கை அறை காட்சியில் நடித்த ரீமாசென்
ஒரு வங்காள படத்தில், ரீமாசென் நடித்த பரபரப்பான படுக்கை அறை காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு, `ஏ' சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது.
காம உணர்வை தூண்டும் சர்ச்சைக்குரிய படங்களில், முன்னணி நடிகைகள் நடித்தால், அவை பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மீராநாயர் டைரக்டு செய்த `காமசூத்ரா' என்ற இந்தி படத்தில் ரேகா நடித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், `ஆஸ்தா' என்ற இந்தி படத்திலும் படுக்கை அறை காட்சியில் ரேகா நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
`பயர்' என்ற இந்தி படத்தில் நந்திதாதாசும், `கேர்ள் பிரண்ட்' என்ற இந்தி படத்தில் இஷா கோபிகரும் `லெஸ்பியனாக' நடித்து, இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தார்கள்.
`சீ யூ அட் 9' என்ற படத்தில் மாளவிகா குளியல் அறை மற்றும் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Friday, July 8, 2011
Tuesday, July 5, 2011
குடிபோதையில்ஸ்ரேயா குத்தாட்டம்
நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடினாராம் ஸ்ரேயா.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Monday, July 4, 2011
நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் - வீடியோ
லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ
வீடியோ
சன்பிக்சர்ஸ் சக்சேனா புழல் மத்திய சிறையில் அடைப்பு
பட அதிபரிடம் 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், "சன் பிக்சர்ஸ்" நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை, போலீசார் கைது செய்தனர்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Sunday, July 3, 2011
மோசடி வழக்கில் 'சன் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது
பட அதிபரிடம் 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், "சன் பிக்சர்ஸ்" நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை, போலீசார் கைது செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். கந்தன் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற சினிமாவை எடுத்தார்.

சென்னையில் ராணுவ குடியிருப்புக்குள் புகுந்த சிறுவன் சுட்டுக்கொலை
சென்னை தீவுத்திடல் அருகே கொடிமரச்சாலையில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதியாகும். அன்னியர்கள் யாரும் எளிதில் நுழையமுடியாது. இந்த குடியிருப்பை சுற்றி 6 அடி உயரத்தில் மதில் சுவர் எழுப்பி அதற்கு மேல் இரும்புகம்பி வலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தீவுத்திடல் இந்திரா காந்தி நகரில் வசிப்பவர் குமார்; கூலித்தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் தில்ஷன் (13) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். அப்பகுதி சிறுவர்கள் விடுமுறை நாட்களில் குடியிருப்பின் அருகே, கோட்டை வளாக, ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்று, அங்குள்ள மாமரங்களில் பழம், பாதாம் கொட்டை பறிப்பது வழக்கம். நேற்று பிற்பகல் 2 மணியளவில் தில்ஷன், அப்பகுதி சிறுவர்கள் மூன்று பேருடன் ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்று, வாதாம் மரத்தில் ஏறி அதிலுள்ள காய்களை பறிக்க முயன்றான். அப்போது, குடியிருப்பின் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுவன் தில்ஷன் தலையில் குண்டுபாய்ந்து துளைத்து சென்றுவிட்டது. படுகாயமடைந்த அவன் சுருண்டு விழுந்தான்.

Saturday, July 2, 2011
கோவையில் நடிகர் கார்த்தி திருமணம் - படங்கள்
நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் கார்த்தி-சி.ரஞ்சினி திருமணம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 5-45 மணிக்கு நடைபெற்றது.
மேலும் படிக்க - படங்கள் பார்க்க
மேலும் படிக்க - படங்கள் பார்க்க
Subscribe to:
Posts (Atom)