மோசடி வழக்கில் 'சன் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது
பட அதிபரிடம் 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், "சன் பிக்சர்ஸ்" நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை, போலீசார் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். கந்தன் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற சினிமாவை எடுத்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment